புத்ரா ஹைட்ஸ் எரிபொருள் வெடிப்பு: பாதிக்கப்பட்ட வீடுகளின் மின்சாரக் கட்டணத்தில் 100% தள்ளுபடி
கோலாலம்பூர், ஏப்ரல் 3: புத்ரா ஹைட்ஸ், சுபாங் ஜெயாவில் ஏற்பட்ட வாயுக் குழாய் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு Tenaga Nasional Berhad (TNB) நிவாரண உதவியை […]