மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றார் கலைஞர் பாரதிக்கண்ணா!
நாட்டின் பண்பட்ட கலைஞரும் அறிவிப்பாளருமான திரு. முருகையா @ பாரதிக்கண்ணா அவர்கள் காலமானார். நேற்று தலைநகர் சோமா அரங்கில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருக்கும் பொழுதே மாரடைப்பு ஏற்பட்டு […]