புத்ரா ஹைட்ஸ் எரிவாயு வெடிப்பு: 46 பேர் சிகிச்சையில், ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
Picture: Awani புத்ரா ஹைட்ஸ் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் காயமடைந்த 46 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கின்றனர். இவர்களில் […]