தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சினை: கல்வியமைச்சருடன் சந்தித்துப் பேசிய இலக்கவியல் அமைச்சர்
கோலாலம்பூர்: மலேசியாவின் தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங், கல்வியமைச்சர் பட்லினா சிட்க்கை நேற்றைய நாடாளுமன்ற கூட்டத்தளத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தச் […]