தைப்பூச விழாவில் தமிழ்ப்பள்ளி கல்விக்காக முக்கிய முயற்சி – PERTAMA தலைமையில் சிறப்பு சேவைகள்
மலேசியத் முன்னால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சங்கம் (PERTAMA) பினாங்கு கிளை, தமிழ்ப் பள்ளி மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் முக்கியமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பினாங்கு அருள்மிகு ஸ்ரீ […]