மலேசியாவில் முதன்முதலாக இசையமைப்பாளர் பரத்வாஜ் பிரமாண்ட இசைக் கச்சேரி
தமிழ்த்திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜ், பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் மறக்கமுடியாத ஹிட் மெலடிகளை. தற்போது, அவரது ரசிகர்களுக்காக ஒரு தனிப்பட்ட பரிசாக, அவர் மலேசியா […]