மாணவி கொலை வழக்கு; மாணவியின் மடிக்கணினி, கைத்தொலைபேசி பணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் காணவில்லை!
சிப்பாங், 26 ஜூன்: சைபர் ஜெயாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 20 வயதான மாணவி ஒருவர் தங்கியிருந்த ஹாஸ்டலில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். […]










