Tazhal Media – தழல் மீடியா

/ Apr 23, 2026
Latest News
tms

கல்வி நிறுவனங்கள் புதிய பாடங்கள், துறைகளை விரைவாக அறிமுகப்படுத்த வேண்டும் – Anwar Ibrahim

Picture : Awani

மலேசியாவில் கல்வி நிறுவனங்கள் (institusi pendidikan) புதிய kursus மற்றும் disiplin baharu களை விரைவாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று பிரதமர் Anwar Ibrahim வலியுறுத்தியுள்ளார்.

Pengerang பகுதியில் நடைபெற்ற Kolej Vokasional Pengerang தொடக்க நிகழ்வில் உரையாற்றிய அவர், நாட்டில் அதிகமான tenaga kerja mahir மற்றும் pakar tempatan உருவாக்குவது மிக அவசியமானதாக உள்ளது என்று தெரிவித்தார்.

Anwar Ibrahim கூறுகையில், teknologi வளர்ச்சி மிகவும் வேகமாக நடைபெறும் நிலையில், புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த பல்கலைக்கழகங்கள் நீண்ட காலம் எடுத்துக் கொள்வது பொருத்தமற்றதாகும். சில சமயங்களில் இரண்டு ஆண்டுகள் வரை தாமதமாகும் இந்த நடைமுறை, Malaysia உலக முன்னேற்றத்தில் பின்தங்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், Pendidikan dan Latihan Teknikal dan Vokasional (TVET) துறையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தற்போதைய தொழில் தேவைகளுக்கு ஏற்ப புதிய துறைகள், தொழில்நுட்ப பாடங்கள் மற்றும் திறன்களை மாணவர்கள் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இளைஞர்கள் புதிய தொழில்நுட்ப திறன்களை கற்றுக்கொள்வதன் மூலம், நாட்டின் வெளிநாட்டு தொழிலாளர் சார்பை குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், Kolej Vokasional Pengerang திட்டத்திற்காக RM100 juta ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது minyak dan gas துறைக்கு தேவையான திறமையான பணியாளர்களை உருவாக்க உதவும் என்றும் கூறப்பட்டது.

மொத்தத்தில், கல்வி துறையில் விரைவான மாற்றங்கள் மற்றும் புதுமைகள் அவசியம் என்றும், Malaysia எதிர்கால சவால்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் Anwar Ibrahim வலியுறுத்தியுள்ளார்.

Scroll to Top