Tazhal Media – தழல் மீடியா

/ Apr 23, 2026
Latest News
tms

Malaysia AI நகர மாற்றத்தின் முக்கிய கட்டத்தில் – Anwar Ibrahim

Picture : Awani

Malaysia தற்போது Bandar Pintar நிலையிலிருந்து Bandar AI (Kecerdasan Buatan) நோக்கி மாறும் முக்கிய கட்டத்தில் இருப்பதாக பிரதமர் Anwar Ibrahim தெரிவித்துள்ளார்.

Putrajaya உள்ள Pejabat Perdana Menteri இல் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில், இந்த மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார். இந்த மாற்றம் வெறும் teknologi பயன்பாட்டை மட்டும் குறிக்கவில்லை; மாறாக நகரங்களை திட்டமிடும், நிர்வகிக்கும் மற்றும் பராமரிக்கும் முறையில் முழுமையான மாற்றத்தை தேவைப்படுத்துகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.

Anwar Ibrahim கூறுகையில், AI நகர வளர்ச்சிக்காக வலுவான ekosistem உருவாக்கப்பட வேண்டும். இதில், பாதுகாப்பான data governance, உயர் திறன் digital infrastructure, உள்ளூர் திறமைகளை (bakat tempatan) உருவாக்குதல் மற்றும் inovasi க்கு ஆதரவான dasar serta perundangan அமைப்புகள் முக்கியம் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த முயற்சியை Kementerian Digital ஒருங்கிணைக்கும் முக்கிய அமைப்பாக செயல்படும் என்றும், பல்வேறு kementerian மற்றும் agensi களுடன் இணைந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், Malaysia உலகளவில் போட்டித்திறன் கொண்ட Negara AI ஆக உருவாக வேண்டும் என்பது அரசின் நோக்கமாகும். இதற்காக teknologi, pelaburan, bakat மற்றும் inovasi ஆகிய துறைகளில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, Menteri Digital Gobind Singh Deo Malaysia 2030க்குள் Negara AI ஆக உருவாகும் இலக்கை அடைய Pelan Tindakan AI Kebangsaan செயல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில், AI நகர மாற்றம் Malaysia வின் எதிர்கால ekonomi மற்றும் teknologi முன்னேற்றத்திற்கு முக்கிய அடித்தளமாக அமையும் என்று Anwar Ibrahim வலியுறுத்தியுள்ளார்.

Scroll to Top