
Picture : Awani
Putrajaya, 16 April 2026 – Australia பிரதமர் Anthony Albanese, தனது மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக Kompleks Perdana Putraவில் அரசுமுறை வரவேற்பு பெறினார்.
அவர் காலை 9.56 மணியளவில் வந்தடைந்தபோது, PM Anwar Ibrahim அவர்களால் வரவேற்கப்பட்டார். நிகழ்ச்சி, இரு நாடுகளின் தேசிய கீதங்கள் ஒலிக்கப்பட்டதுடன் தொடங்கியது. அதன்பின், Anthony Albanese kawalan kehormatan அணிவகுப்பை பரிசோதித்தார். இதில் Batalion Pertama Rejimen Askar Melayu Diraja (Istiadat) உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் Timbalan Perdana Menteri Datuk Seri Fadillah Yusof, Menteri Komunikasi Fahmi Fadzil, Menteri Luar Mohamad Hasan மற்றும் Menteri Dalam Negeri Saifuddin Nasution Ismail உள்ளிட்ட பல அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பிறகு, Anthony Albanese மற்றும் Anwar Ibrahim இடையே pertemuan empat mata நடைபெற்றது. அதன் பின்னர் இரு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இந்த சந்திப்பில் Asia Barat konflik, tenaga security மற்றும் rantaian bekalan போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த Memorandum Persefahaman (MoU) பரிமாற்றமும் நடைபெற்றது. மொத்தத்தில், இந்த அதிகாரப்பூர்வ வரவேற்பு மற்றும் சந்திப்பு, Malaysia–Australia உறவை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.



