Tazhal Media – தழல் மீடியா

/ Apr 23, 2026
Latest News
tms

Himpunan GARAH வழக்கு: Anwar, அரசு உள்ளிட்டோர் Mei 21-க்குள் பதில் தாக்கல் செய்ய உத்தரவு

Picture : Awani

Kuala Lumpur, 15 April 2026 – Himpunan Gerakan Anti Rumah Anutan Haram (GARAH) தொடர்பான வழக்கில், PM Anwar Ibrahim, Kerajaan Malaysia மற்றும் மேலும் ஐந்து தரப்புகள் Mahkamah Tinggi உத்தரவின்படி மே 21க்குள் தங்களது pembelaan (பாதுகாப்பு பதில்) தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, GARAH கூட்டத்தில் கலந்து கொண்ட 11 நபர்கள் தாக்கல் செய்த saman தொடர்பானது. அவர்கள், பிப்ரவரி மாதத்தில் Kuala Lumpur பகுதியில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கில் plaintif தரப்பினரை பிரதிநிதித்துவப்படுத்தும் peguam Datuk Zainul Rijal Abu Bakar தெரிவித்துள்ளார், Mahkamah Tinggi இந்த உத்தரவை online case management விசாரணையின் போது வழங்கியது.

அடுத்த விசாரணை மே மாதத்தில் நடைபெறும் என்றும் அவர் கூறினார். இந்த வழக்கில், Polis Diraja Malaysia (PDRM), Ketua Polis Daerah Dang Wangi, Ketua Polis Kuala Lumpur மற்றும் Ketua Polis Negara ஆகியோர் உட்பட பல அதிகாரிகள் defendants ஆக பெயரிடப்பட்டுள்ளனர். அதோடு Menteri Dalam Negeri Saifuddin Nasution Ismail, PM Anwar Ibrahim மற்றும் Kerajaan Malaysia ஆகியோரும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

முன்னதாக, இந்த GARAH கூட்டம் பாதுகாப்பு காரணங்களால் அனுமதிக்கப்படாததாக போலீசார் தெரிவித்திருந்தாலும், அதனை மீறி கூட்டம் நடைபெற்றதால் பலர் கைது செய்யப்பட்டனர். மொத்தத்தில், இந்த வழக்கு அரசாங்க நடவடிக்கைகள் மற்றும் பொது கூடங்கள் தொடர்பான சட்ட நடைமுறைகளை மையமாகக் கொண்டு தொடரப்படுகிறது.

Scroll to Top