
Picture : Awani
Asia Barat பகுதியில் நிலவும் konflik காரணமாக உருவாகியுள்ள சவால்களை எதிர்கொள்ள, rakyat ஒன்றுபட்டு செயல்பட்டு, தங்களின் daya tahan-ஐ வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் Anwar Ibrahim வலியுறுத்தியுள்ளார்.
Kuantan பகுதியில் நடைபெற்ற Kejuaraan Silat Piala PMX Pendekar MADANI 2026 நிகழ்வில் உரையாற்றிய அவர், நாட்டின் தற்போதைய நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இருப்பினும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
“நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும், பலவீனங்களை சரிசெய்ய வேண்டும், daya tahan-ஐ அதிகரிக்க வேண்டும்,” என்று Anwar Ibrahim வலியுறுத்தினார்.
மேலும், Asia Barat konflik காரணமாக உலகளாவிய அளவில் பல்வேறு அழுத்தங்கள் உருவாகியுள்ள நிலையில், Malaysia முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில், sektor kerajaan மற்றும் GLC களுக்கு work from home (WFH) கொள்கை அமல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், rakyat மீது ஏற்படும் சுமையை குறைக்க, kerajaan மாதம் சுமார் RM4 பில்லியன் வரை subsidi ஏற்று, harga bahan api நிலைத்தன்மையை பாதுகாக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், BUDI MADANI 95 quota 200 liter-ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன், Sabah, Sarawak மற்றும் Labuan பகுதிகளில் subsidi diesel பயன்பாடும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
மொத்தத்தில், தற்போதைய சவால்களை சமாளிக்க rakyat ஒற்றுமையும் உறுதியும் மிக முக்கியம் என்றும், அனைவரும் இணைந்து செயல்பட்டால் Malaysia இந்த krisis-ஐ வெற்றிகரமாக கடந்து செல்லும் என Anwar Ibrahim வலியுறுத்தியுள்ளார்.



