Tazhal Media – தழல் மீடியா

/ Apr 23, 2026
Latest News
tms

JPM agensi-கள் முன்னுரிமையை கட்டுப்பாட்டுடன் நிர்ணயித்து, மக்கள் நலன் தரும் திட்டங்களை உறுதி செய்ய வேண்டும் – KSN

Picture : Awani

Jabatan Perdana Menteri (JPM) கீழ் செயல்படும் அனைத்து agensi களும் திட்டங்களின் முன்னுரிமைகளை (keutamaan) கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குடன் நிர்ணயித்து, மக்கள் நலனுக்கு நேரடி தாக்கம் அளிக்கும் முயற்சிகளை மட்டுமே முன்னெடுக்க வேண்டும் என்று Ketua Setiausaha Negara Shamsul Azri Abu Bakar தெரிவித்துள்ளார்.

Putrajaya இல் நடைபெற்ற Mesyuarat Pengurusan கூட்டத்தில் உரையாற்றிய அவர், audit கண்டுபிடிப்புகள், pematuhan, kewangan செயல்திறன் மற்றும் pembangunan திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறினார்.

Shamsul Azri Abu Bakar கூறுகையில், அனைத்து agensi களும் திட்டங்களை மதிப்பீடு செய்யும் போது “must have” மற்றும் “nice to have” ஆகியவற்றை தெளிவாக பிரித்தறிய வேண்டும். ஒவ்வொரு செலவும் rakyat க்கு உண்மையான பயன் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், JPM மற்றும் அதன் கீழ் உள்ள agensi கள் அனைத்து துறைகளிலும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும், மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு inisiatif களும் nyata impak அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், திட்டங்கள் திட்டமிடப்படும் போதும், செயல்படுத்தப்படும் போதும், rakyat நலனே முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் மற்றும் குறைந்த பயன் தரும் திட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மொத்தத்தில், அரசு agensi கள் ஒழுங்கு, பொறுப்பு மற்றும் தெளிவான முன்னுரிமை மூலம் செயல்பட்டால் மட்டுமே, நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் மக்கள் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று Shamsul Azri Abu Bakar வலியுறுத்தியுள்ளார்.

Scroll to Top