பினாங்கில் கடல் வழியாகக் கடத்தப்பட்ட துப்பாக்கிகள்
பினாங்கு, 31 ஜனவரி — பினாங்கு கடல்சார் போலீசாரால் கடலில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் 801 தோட்டாக்கள், மாநிலத்தில் இயங்கும் பல கும்பல்களுக்கு விற்க திட்டமிடப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. […]










