நாட்டின் 530 தமிழ்ப்பள்ளிகளுக்குச் ‘நித்திரைக் கதைகள்’ நூலை பரப்பும் பேரவையின் புதிய முயற்சி
கோலாலம்பூர், 10 டிச. – மலேசியாவில் உள்ள 530 தமிழ்ப்பள்ளிகளுக்கும் 5,000 ‘நித்திரைக் கதைகள்’ புத்தகங்களை வழங்குவதை முக்கிய இலக்காகக் கொண்டு, மலேசிய முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் […]










