செயற்கை நுண்ணறிவு (AI) நாடாக மலேசியாவை மாற்றும் நோக்கில் டிஜிட்டல் அமைச்சகம் உறுதி – கோபிந்த் சிங்
கோலாலம்பூர், 4 நவ. –மலேசியாவை செயற்கை நுண்ணறிவு (AI) நாடாக உருவாக்கும் நோக்கில் 2026ஆம் ஆண்டு முக்கியமான மைல்கல்லாக அமையும் என டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் […]










