பாங்கி ரூக்குன் தெத்தாங்கா அமைப்பின் சார்பாக 100 குடும்பங்களுக்கு அன்பளிப்பு
பாங்கி, 22 அக். – ஒளியும் ஒற்றுமையும் குறிக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பாங்கி ரூக்குன் தெத்தாங்கா அமைப்பின் தலைமையில் 100 குடும்பங்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டன. […]










