ஈரானில் இருந்து மலேசியர்கள் 24 பேர் பாதுகாப்பாக திரும்பினர்.
சிப்பாங், 24 ஜூன்: ஈரான்-இஸ்ரேல் இடையிலான பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டிலிருந்து பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்ட 24 பேர் முன்தினம் இரவு மலேசியா திரும்பினர். மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் […]










