நாய்கள் தாக்குதலைத் தடுக்க காப்பீடு அல்ல, பொறுப்பே முக்கியம் – செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தல்
கோலாலம்பூர், 5 நவ. – நாட்டில் நாய்கள் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், “காப்பீடு” போன்ற பொருளாதார தீர்வுகள் போதுமானவை அல்ல என சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். […]










