மக்களின் வாழ்வியலிலும் வாசிப்பு ஒரு பகுதியாக வர வேண்டும் – டத்தோ அன்புமணி பாலன்
பிரிக்பீல்ட்ஸ், ஏப்ரல் 17 – தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட “வாசிப்பை நேசிப்போம் – நித்திரைக் கதைகள்” என்ற திட்டம் நேற்று பிரிக்பீல்ட்ஸில் […]










