ஸ்ரீநகர்: காஷ்மீரில் 7,200 வங்கிக் கணக்குகள் பண மோசடிக்குப் பயன்படுத்தப்பட்டு முடக்கப்பட்டு உள்ளன
ஸ்ரீநகர், 9 ஏப்ரல்: நடப்பாண்டில் காஷ்மீரில் பண மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 7,200 வங்கிக் கணக்குகளை காவல்துறை கண்டுபிடித்து முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர்களிடம் பணம் தருவதாகக் கூறி, […]










