கலை நிகழ்ச்சிகளில் ஆடை விதிமுறை – கலைஞர்களுக்கே பொருந்தும், பார்வையாளர்களுக்கு அல்ல: Puspal விளக்கம்
கோலாலம்பூர், 23 செப். – மலேசியாவின் கலை நிகழ்ச்சிகளுக்கான ஆடைகட்டுப்பாடு கலைஞர்களுக்கே பொருந்தும்; பார்வையாளர்களுக்கு அல்ல என்று Puspal விளக்கியுள்ளது. அரசாங்க வெளியீடுகளில் ஏற்பட்ட குழப்பத்தால் பின் […]










