கீழ் அதிகாரியை தாக்கியதாக இரு இராணுவ அதிகாரிகள் நீதிமன்றத்தில்!
மலாக்கா, 31 அக். – தங்கள் கீழ் பணியாற்றும் ஒரு இராணுவ அதிகாரியை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இரு இராணுவ கேப்டன்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் […]










