முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அஹ்மட் படாவிக்கு அரச மரியாதையுடன் இறுதிச்சடங்கு – தேசிய பள்ளிவாசலில் ஏற்பாடுகள்
கோலாலம்பூர், 14 ஏப்ரல்: முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அஹ்மட் படாவி இன்று 85 வயதில் தேசிய இருதய மருத்துவமணியில் (IJN) மாலை 7.10 மணிக்கு காலமானார். […]










