Iran விவகாரம்: Malaysia-வின் diplomasi முயற்சிக்கு உரிய பாராட்டு வழங்க வேண்டும் – Anwar Ibrahim
Picture : Awani Iran தொடர்பான சர்வதேச பிரச்சினைகளில் Malaysia மேற்கொண்ட diplomasi முயற்சிகளுக்கு உரிய பாராட்டு வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் Anwar Ibrahim தெரிவித்துள்ளார். […]










