பல்கலைக் கழக இந்திய மாணவர்களுக்கான புரட்சி இயக்கத்தின் மாபெரும் மாநாடு
கோலாலம்பூர், ஏப்ரல் 14: மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணவர்களின் விழிப்புணர்வை அதிகரிக்க, “புரட்சி இயக்கம்” ஏற்பாட்டில் மாபெரும் மாநாடு மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெற உள்ளது. […]










