வீட்டுக் காவல்: நஜிப் இன்னும் 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை செலுத்தவில்லை – சட்டத்துறை தலைமை அதிகாரி
Picture : Awani KUALA LUMPUR: முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak, வீட்டுக்காவலில் எஞ்சிய சிறைத் தண்டனையை அனுபவிப்பதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக விதிக்கப்பட்ட RM50 […]










