Kemboja துணைப் பிரதமர் Malaysia-விற்கு அதிகாரப்பூர்வ பயணம்; 20 ஆண்டுகளுக்குப் பிறகு JCBC மீண்டும் தொடக்கம்
Picture : Awani PUTRAJAYA: Kemboja துணைப் பிரதமர் Prak Sokhonn அதிகாரப்பூர்வ பயணமாக Malaysia வந்துள்ளார். இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாக, இரு நாடுகளுக்குமிடையிலான Joint […]









