SARA திட்ட மேம்பாடு உதவிகளை ஒழுங்குபடுத்தி, சரியான பயனாளர்களை சென்றடையச் செய்யும் – டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
Picture : Awani Sumbangan Asas Rahmah (SARA) உதவி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாடுகள், உதவிகள் மேலும் ஒழுங்காகவும், சரியான மக்களை குறிவைத்தும் வழங்கப்படுவதை உறுதி செய்யும் […]










