கட்டுமானச் செலவினங்கள் உயர்வு– சிறு ஒப்பந்ததாரர்களை நெருக்கடி நிலைக்கு தள்ளுகிறது
கோலாலம்பூர், 5 நவ. – கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பு, சிறு அளவிலான ஒப்பந்ததாரர்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சிமெந்து, இரும்பு, மணல், […]










