Tazhal Media – தழல் மீடியா

/ Oct 22, 2026
Latest News
tms

உலகம்

இன்டோனேசியா டோராஜன் இன மக்கள் – இறந்தவர்களை வீட்டிலேயே வைத்திருக்கும் வினோத வழக்கம்

இந்தோனேசியா, 15 பிப்ரவரி — பொதுவாக ஒருவர் உயிரிழந்தால் உடனே அடக்கம் செய்யப்படும். ஆனால், இந்தோனேசியாவின் டோராஜன் இன மக்கள் உயிரிழந்தவர்களின் உடலை பல மாதங்களோ, கூடவே […]

மனிதக் கடத்தல்காரர்களை வேரோடு அழிக்க இந்தியா-அமெரிக்கா இணைந்து செயல்பட வேண்டும் – பிரதமர் மோடி

வாஷிங்டன், 15 பிப்ரவரி — இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த সফரின் ஒரு பகுதியாக, அவர் நேற்று வெள்ளை மாளிகையில்

உடல்நலக் குறைவால் போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி

ரோம், 15 பிப்ரவரி — கத்தோலிக்க தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88) உடல்நலக் குறைவு காரணமாக ரோம் நகரின் ஜெமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் அறிவித்துள்ளது.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தை: ட்ரம்ப், புதின் ஒப்புதல்

படம் : கூகுள் வாஷிங்டன், 14 பிப்ரவரி – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும், மிக நெருக்கமாக இணைந்து செயல்படவும் அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒப்புக்கொண்டுள்ளன.

சிங்கப்பூரில் தைப்பூசம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் காணிக்கை செலுத்தி வழிபாடு

சிங்கப்பூர், 11 பிப்ரவரி — சிங்கப்பூரில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து காணிக்கை செலுத்தி வருகின்றனர். ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தில், நள்ளிரவு 12

மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றி அதிபர் ட்ரம்ப் உத்தரவு

படம் : கூகுள் அமெரிக்கா, 11 பிப்ரவரி – மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். கடந்த

ஓபன் AI நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலருக்கு வாங்க விரும்பும் எலான் மஸ்க்-கு நோ சொன்ன சாம் ஆல்ட்மேன்!

படம் : கூகுள் நியூயார்க், 11 பிப்ரவரி – தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையிலான முதலீட்டாளர்கள் குழு ஒன்று சாட்ஜிபிடி சாட்பாட்டை வடிவமைத்த ஓபன் ஏஐ நிறுவனத்தை

சென்னையை பூர்வீகமாகக் கொண்ட சந்திரிகா டாண்டனுக்கு கிராமி விருது

படம் : கூகுள் லாஸ் ஏஞ்சல்ஸ், 4 பிப்ரவரி- சென்னையை பூர்​வீக​மாகக் கொண்ட சந்திரிகா டாண்​ட​னுக்கு கிராமி விருது வழங்​கப்​பட்​டுள்​ளது. இசைத்​துறை​யில் சிறந்து விளங்​குபவர்​களுக்கு ஆண்டு தோறும்

கனடா, மெக்சிகோ மீதான 25% வரிவிதிப்பு தற்காலிக நிறுத்தம்

படம் : கூகுள் அமெரிக்கா, 4 பிப்ரவரி- மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பு 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக

Scroll to Top