MADANI மறுசீரமைப்பு: வழக்கமான நடைமுறையைத் தாண்டி செல்ல வேண்டும் – பிரதமர் அன்வார்
Picture : Awani மலேசியாவில் MADANI அரசின் மறுசீரமைப்புகள் வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறைகளில் மட்டும் நிறுத்தப்படக்கூடாது என்று பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். நாட்டின் […]










