தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மலேசிய விஜய் ரசிகர்கள் இயக்கம் (MVF) ரத்ததான முகாமை தொடங்கியுள்ளது
தளபதி விஜய் அவர்களின் 51வது பிறந்தநாளை சிறப்பிக்க, மலேசிய விஜய் ரசிகர்கள் இயக்கம் (MVF) நாடு தழுவிய ரத்ததான இயக்கத்தை இன்று முதல் ஆரம்பித்துள்ளது. ஜூன் 12 […]










