ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் எவருக்கும் சலுகை இல்லை – அன்வார் இப்ராஹிம்
Picture : Awani மலேசியா அரசின் நிர்வாகத்தில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் எந்தவித பாகுபாடும் இன்றி கடுமையாக மேற்கொள்ளப்படும் என பிரதமர் அன்வார் இப்ராஹிம் உறுதியாக தெரிவித்துள்ளார். […]










