Malaysia–Turkiye வர்த்தக மதிப்பு 10 பில்லியன் அமெரிக்க டொலரை விரைவில் எட்டும் – டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
Picture : Awani Malaysia மற்றும் Turkiye நாடுகளுக்கிடையிலான இருதரப்பு வர்த்தக உறவு தொடர்ந்து வலுப்பெற்று வருவதாக மலேசியா பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். […]










