சமூக நலனுக்காக நிதியதிரட்டும் முயற்சியில் வாழைஇலை சாப்பாட்டுவிழா – டத்தோ டி. மோகன் கலந்து கொண்டு மகிழ்ச்சி தெரிவித்தார்
கோலாலம்பூர், 6 ஏப்ரல்: இன்று ஒரு மனமகிழ்வான அனுபவமாக, உண்மையான தமிழ் பாரம்பரிய வாழைஇலை சாப்பாட்டை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தது என டத்தோ டி. மோகன் தெரிவித்தார். […]









