தைப்பூசத்தின் அர்ப்பணிப்பு மற்றும் ஒற்றுமை – ம.இ.காவின் உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா
தைப்பூசம் பிரதிபலிக்கும் தியாகம், கட்டுப்பாடு, பக்தி ஆகியவை மலேசியர்களை ஒற்றுமையினைப் பலப்படுத்தி, சிறந்த தேசத்தை உருவாக்க உற்சாகப்படுத்துகின்றன என ம.இ.காவின் உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா […]










