சபா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வெற்றிக்கு முன்னேற்றம் – டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர், 25 அக் :-சபா மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னோட்டமாக, டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் நம்பிக்கை கூட்டணி சிறந்த வெற்றியைப் பெறும் என்று உறுதி செய்தார். அவர் […]










