ஒற்றுமையே முன்னேற்றத்தின் வழி – அன்னையர், தந்தையர் தின விழாவில் டத்தோ அன்புமணி பாலன் வலியுறுத்தல்
தேசியத் தளபதி நற்பணி மன்றம் மற்றும் ஐ.பி.எப். கட்சியின் கோலாலங்காட் தொகுதி இணை ஏற்பாட்டில், அன்னையர் மற்றும் தந்தையர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட […]










