அறியாமையே மலேசியாவின் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல்; நாகரிகங்களின் மோதல் அல்ல – பிரதமர் அன்வார்
Picture : Awani NILAI: மலேசியாவின் நிலைத்தன்மைக்கு உண்மையான அச்சுறுத்தல் நாகரிகங்களின் மோதல் அல்ல, மாறாக மக்களிடையே நிலவும் அறியாமையே என்று பிரதமர் Datuk Seri Anwar […]










