Ramadan உதவி என பரவும் E-Tunai கிரெடிட் கோரிக்கை போஸ்டர்கள் போலி – நிதியமைச்சகம் எச்சரிக்கை
Picture : Awani Ramadan மாதத்தை முன்னிட்டு அரசு (e-Tunai) கிரெடிட் வழங்குகிறது என சமூக ஊடகங்களில் பரவும் போஸ்டர்கள் முழுமையாக போலியானவை என்று மலேசியா நிதியமைச்சகம் […]










