பிரதமர் பதவிக்கான காலவரம்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற அன்வார் வலியுறுத்தல்
Picture : Awani மலேசியாவின் பிரதமராக உள்ள அன்வார் இப்ராஹிம், பிரதமர் பதவிக்கான காலவரம்பை நிர்ணயிக்கும் சட்டமசோதாவை (RUU) உடனடியாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். […]










