நகைச்சுவை நடிகர் சத்தியா மீண்டும் மருத்துவமனையில்; கால் முழங்காலுக்கு கீழ் அறுவை சிகிச்சை
லேசியாவில் பெயர் பெற்ற நகைச்சுவை நடிகர் சத்தியா, நீரிழிவு நோயால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் அவர் இடது காலின் பெருவிரல் மட்டும் வெட்டப்பட்டிருந்தது. […]










