பூச்சோங் ஜெயா கடைமனை படிக்கட்டில் ஆண் ஒருவர் மர்மமாக உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்
கோலாலம்பூர், 06 நவ. – பூச்சோங் ஜெயா பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டுக் கடையின் படிக்கட்டில் ஆண் ஒருவரின் உடல் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. […]










