யூடியூப் வீடியோவில் பரப்பிய பொய்ச் செய்தி – டத்தோ டேவிட் ஆறுமுகம் ஆரோக்கியமாக இருப்பதாக “கரியாவன்” அமைப்பு விளக்கம்
கோலாலம்பூர், 7 நவ. – சமூக ஊடகங்களில் பரபரப்பாக பரவி வரும் “பாடகர் டத்தோ டேவிட் ஆறுமுகம் மருத்துவமனையில் உயிர் பிழைப்புக்காக போராடி வருகிறார்” என்ற தகவல் […]










