பட்ஜெட் (‘Budget’) 2026: பொருட்களின் விலை கட்டுப்பாடு மற்றும் சலுகைத் திட்டங்கள் தொடரும்.
Picture : Awani மலேசியாவின் வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய பட்ஜெட்டில், அரசாங்கம் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் பல முக்கிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளது. […]










