எஸ்பிஎம் அறிக்கையில் மலேசியக் கொடியை தவறாக வெளியிட்ட அதிகாரி கண்டறியப்பட்டார் – தேசிய தலைமை செயலாளர்
PICTURE:AWANI கோலாலம்பூர் – எஸ்பிஎம் (SPM) பரீட்சை முடிவுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையில் மலேசிய தேசியக் கொடி, ஜாலூர் கேமிலாங்கை தவறாகக் காட்சிப்படுத்திய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அரசு […]










