தனியார் மருத்துவச் சேவையின் செலவு பற்றாக்குறையை சமாளிக்க புதிய ஒத்துழைப்பு குழு
கோலாலம்பூர், 17 ஜூன்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், தனியார் மருத்துவச் சேவைகள் மக்கள் அனைவருக்கும் நெருக்கமாக இருக்க, புதிய அமைச்சுத் தோழமை குழுவை அமைக்கப் போவதாக […]










