பள்ளியின் நற்பெயரைக் காக்கும் பெயரில் கொடுமைப்படுத்தல் சம்பவங்களை மறைக்காதீர்கள் – பிரதமர் அன்வார் இப்ராஹிம்
Picture : Awani PUTRAJAYA: பள்ளியின் நற்பெயர் அல்லது கல்விச் செயல்திறனைப் பாதுகாக்கும் நோக்கில் மாணவர்கள் மீதான கொடுமைப்படுத்தல் (buli) அல்லது துன்புறுத்தல் சம்பவங்களை மறைக்கக் கூடாது […]









