பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவப் பரிசோதனை மற்றும் மருத்துவ நடைமுறைகளை மேற்கொள்கிறார்; இரண்டு நாட்கள் கண்காணிப்பு
Picture : Awani பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்போது மருத்துவ நிபுணர் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட பரிசோதனைகள் மற்றும் மருத்துவ நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறார். பரிசோதனைகள் […]










